ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பொய் ஊட்டாதே


நிலாவில் கிழவியிருந்ததாக

உணவோடு

பொய்யைப் பிசைந்து

ஊட்டாதே அம்மா!

கருத்துகள் இல்லை: