இதனால். . .
சகலமானவர்களுக்கும். . .
வெள்ளி, 2 ஜனவரி, 2009
கவலை மசுரு
என்ன. . . வீட்டில் விசேசமா
ஏதாவது துஷ்டியா
கோவிலுக்கு நேர்ச்சையா
விசாரிப்பு அம்புகள்
வீசப்படுகின்றது என்மேல்.
வேலைப்பளுவால்
எடுக்க மறந்த மசுருக்கு
இத்தனை வியாக்கியானங்கள்.
எடுத்துத் தொலைத்தால்
என்ன கவலை
அவனுக்கு என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக