புதன், 17 டிசம்பர், 2008

கிளிகள்கவிதைகள்


கிளிகளிடம்
நிறத்தைக் கொடுத்துவிட்டு
தற்கொலை செய்துகொள்கின்றன
வேப்பஇலைகள்.




கிளிகளின் மொழி
அறிய வேண்டும்
தனிமையை விரட்ட

கருத்துகள் இல்லை: