சனி, 7 மே, 2011

மனசு


அந்தத் தெருவைக்
கடந்த போகும்போது
எங்கிருந்தோ பார்த்துக்கொண்டிருக்கிறாய்
என்ற குறுகுறுப்பில்
கழிந்து கொண்டிருக்கிறது
ஆயுள்.

கருத்துகள் இல்லை: