சனி, 13 பிப்ரவரி, 2010

விபத்து


எப்படியேனும்  
நிகழ்ந்து விடுகிறது
விபத்துகளைப் போல காதல்
ஆனாலும்
தவறாது நிகழ்கிறது 
இருபக்கமும் சேதம்














கருத்துகள் இல்லை: