புதன், 13 ஜனவரி, 2010

நல்லது தான்

வறுமையை விரட்டுவோம் என

ஜவஹர்லால் நேரு சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

இந்திரா காந்தி சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

ராஜீவ் காந்தி சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

நரசிம்மராவ் சொன்னார்.

வறுமையை விரட்டுவோம் என

இப்போது மன்மோகன் சிங் சொல்கிறார்.

நாட்டில் இருந்து

வறுமையையோ, காங்கிரசையோ

விரட்டினால் நல்லது தான்.
(புதன், 06 ஜனவரி 2010 கீற்று இணையத்தில் வெளிவந்த கவிதை )

கருத்துகள் இல்லை: