புதன், 4 மே, 2011

ஜோசியலிசம்






பெயர் கேட்டு
சீட்டெடுக்கச்சொல்லும்
ஜோசியக்காரன்
கிளிக்குத் தானியம் கொடுத்து
கூண்டை அடைக்கையில்
உழைப்புக்கு உடனடி கூலி
கிடைக்கிறது என்கிறாய்.
“என்ன சோசலிசமா“ என்றால்
ஜோசியலிசம் என்கிறாய்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ம்..நல்லாருக்கு