திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஒளிச்சுவை-1

மனஇறுக்கம் நிறைந்த உலகமிது. கதை,கவிதை, கட்டுரை என பல்வேறு படைப்புகளை வழங்கினாலும் இந்த வலையில் கொஞ்சம் நகைச்சுவையும் இருக்கட்டுமே என நினைத்ததன் விளைவு தான் இந்த "ஒளிச்சுவை". சிரிப்பு மட்டுமல்ல அவ்வப்போது கொஞ்சம் சீரியசாகவும் இருக்கும்.

அன்புடன்,
ப. கவிதா குமார்




                                                                                                                                   



எங்க அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியில்
 வங்கி எல்லாம் திவாலாகி விட்டது.
அடுத்த நாட்டின் மேலே எப்போதும் போர்வெறி
உள்ள எங்க அரசாங்கம், பொருளாதார
நெருக்கடியால் இஞ்சின் இல்லாத
இந்த விமானத்தில் போயாவது
 குண்டு போடச்சொல்றாங்க.
 இது நியாயமா பாஸ்?

கருத்துகள் இல்லை: